Wednesday, January 8, 2014

அழகான ராட்சஸியே ' 01

அழகான ராட்சஸியே..!

அழகான பகுதி ' 01


"மாலை நேரம்..
மழை தூறும் காலம்..
நான் ஜன்னல் ஓரம்..
நிற்கிறேன்..."
என்று பாடலை பாடியபடி அருக்காணி ஹோட்டல் ஒன்றில்.,
சர்வராக வேலை பார்த்துகொண்டிருந்தாள்..

அவள் பாடலுக்கு ஏற்ப மழை வரும் அறிகுறி தெரிந்தது..

ஆருக்காணி வேலையில் கெட்டிகாரி..

குணத்தில் அன்னை தெரேசா..

மிகவும் பொருப்பானவள்..

வீட்டில் இருக்கும் தன் வயசான அம்மாவை பார்த்துக்கொள்ள வேண்டுமே என்பதற்காக Ownerஇடம் பர்மிஷன் கேட்க சென்றாள் அருக்காணி..
Owner.,"இப்போதெல்லாம் கொடுக்க முடியாது.,நீ ஏற்கனவே ரொம்ப leave எடுத்துட்ட,அப்புறம் சம்பளம் எல்லாம் நாங்க எப்படி தான் குடுக்குறது?"என்று கோபமாக கேட்டார்..

நான் என் நிலைமையை சொல்லி புரியவைக்க எவ்வளவோ முயற்சி பண்ணினேன்,ஆனால் அவர் கேக்குரதாவே இல்ல..
அன்னைக்கு என்ன வீட்டுக்கு ரொம்ப லேட்டா தான் விட்டாரு..
நான் வீட்டுக்கு போகும்போது எப்படியும் ராத்திரி ஒரு 11 மணி இருக்கும்..
எப்பவும் நான் 9 மணிக்கெல்லாம் வீட்டுக்கு போயிருவேன்.,இனிக்குனு பாத்து நான் ரொம்ப லேட்..

நான் வீட்டுக்கு போர நேரம்.,எப்பவும் தெருவே காலியா இருக்கும்..

ஆனா..
இன்னிக்கு..

தெருவே கூடி நின்னு ஒரு வீட்ட உத்து உத்து பாத்துட்டு இருக்குது.,
அது என்னோட வீடு தான்..


Declaration :-

இந்த கதையில் வரும் கருத்துகளோ பெயரோ இடமோ யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல..
அனைத்தும் கற்பனையே..!

Narrator :-
Jo Engira Jothi(The Head Of Creatives)

To quickly find.,
#AlagaanaRaatchasiye

தொடரும்../-