Nee Naan Nila
ஜோதியின் எழுத்தில் பல பாராட்டுக்களை சுமந்த கதை..
2009ல் நான் +1 படிக்கும்போது எழுதிய என் 25வது கற்பனை கதை..
"நீ நான் நிலா"
கதை சுறுக்கம்:-
இரண்டு அண்ணன்,ஒரு தங்கை-இவர்கள் ஆளுக்கொரு திசையில் பிறக்கும்போதே பிறிக்கப்பட்டனர்.
அவர்கள் சகோதரத்துவம் ஒங்கி எப்படி இணைகிறார்கள்? என்பதே சுவாரஸியமிக்க கதைக்களம்..!
Intha kathayin mudhal 8 paguthi ungalukaga..